ருத்ராட்சம் என்பது ருத்ராட்ச மரத்தில் கிடைக்க கூடிய பழத்தில் இருக்கும் விதையை மூடி இருக்கும் ஒரு ஓடு பகுதியாகும்,இந்த ஓட்டின் மேல்பகுதியில் அதன் சதைபகுதி இருக்கும் இவை அனைத்தும் சேர்ந்த பகுதியே ருத்ராட்ச பழம் ஆகும்.இந்த பழத்தின் நிறம் அடர்ந்த கருநீலம் ஆகும்.இதற்க்குள் தான் ஒரு முகம் முதல் அனைத்து முகம் அடங்கி உள்ளது,ஒவ்வொறு முக ருத்ராட்சத்திற்க்கு என தனி மரம் கிடையாது.
நம்மிடம் காய்ந்த ருத்ராட்ச காய்ந்த பழம் கிடைக்கும்.
சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,
https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C...
பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்.
தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரி இயற்கை அங்காடி 9486072414

Chat link expired, can u send it again
பதிலளிநீக்கு