பிரண்டை தொக்கு செய்முறை:
இயற்கையாக விளைந்த பிரண்டை உடைய
கொழுந்து, மரசெக்குநல்லெண்ணைய்,மலைப்பூண்டு,உப்பு, கடுகு,மலைபுளி, வெந்தயம்,நாட்டு
மிளகாய் கொண்டு இரும்பு சட்டியில் செய்த பிரண்டை தொக்கு மற்றும் ஊறுகாய் ஆடரின்
பெயரில் குறைந்த அளவோ அல்லது மொத்தாகவோ கிடைக்கும்.
ஆகஸ்ட்,செப்டம்பர்,அக்டோபர்,நவம்பர்,டிசம்பர்
வரை அதிக அளவு அல்லது கிடைக்கும், அதன் பிறகு பிரண்டை தளிர் விடாது அதனால் செய்வது
கடினம் .
இதுபோல் வல்லாரை தொக்கு மற்றும்
நார்தை ஊறுகாய்யும் கிடைக்கும்.
தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரி இயற்கை அங்காடி
9486072414(Whatsup, telegram)
Telegram:
https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக