இந்த முக ருத்திராட்சம் 'மகா மிருத்யுஞ்சய மணி' என்று அழைக்கப்படும். இது சிவனைமுதற்கடவுளாகக் கொண்டது. சந்திரனை ஆளும் கிரகமாகக் கொண்டது. இது அறம், பொருள், இன்பம், ஆரோக்கியம், வாழ்விற் போதுமென்ற மனோபாவம் எல்லாம் தரக்கூடியது. இதை அணிபவரைச்சுற்றிச் சிவனருள் ஒரு பாதுகாப்புக்கேடயமாகச்செயற்பட்டு அவரை எதிர்மறை எண்ணங்கள்; தீய சக்திகள்; விபத்துக்கள்; நோய் துன்பங்கள்; கடன் வழக்கு என்பவற்றிலிருந்து பாதுகாக்கின்றது. சிவனருளையும், வெற்றியையும் தேவநேயத்தையும் தந்து வாழ்வில் வெற்றி தரும் இந்த உருத்திராட்சம் அதி உத்தமமானது.
சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,
https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C...
பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்.
தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரி இயற்கை அங்காடி 9486072414

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக