இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 13 ஜூலை, 2014

பல் வலி,பல் சொத்தை,ஈறு வலி ,வீக்கம் மற்றும் பல பிரச்னைகளுக்கு எளிய சிகிச்சை முறை -வீரமணி மூலிகை


கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு என்பது  வயது முதியவர் ஒருவர் அரசு மருத்துவமனையில் உள்ள                  

ஊழியர்களை சந்தித்து அவர்களுக்கு எல்ல்லாம் அகாச கருடன் கிழங்கை இலவசமாக அளித்து அதனுடைய பெருமைகளை கூறிக்கொண்டு வந்தார்,அருகில் என்னுடைய தாத்தாவை கண்டதும் அவருக்கு ஒரு கிழங்கை அளித்து ,பின்பு ஒரு மருந்தினை அளித்தார்,

அந்த மூலிகை பார்பதற்கு ஏதோ,ஒரு மரத்தின் வேர் மற்றும் பட்டையை நசுக்கி கொடுத்தது போல் இருந்தது.இந்த மூலிகை பல் சம்பதமான அனைத்து குறைபாடுகளையும் மூன்று நாட்களில் சரிசெய்யும் என்று கூறினார்.

உபயோகிக்கும் முறை:பல் வலி,பல் சொத்தை,ஈறு வலி ,வீக்கம் மற்றும் பல பிரச்னைகளுக்கு இந்த மூலிகையை ,இரவு உணவுக்கு பிறகு பிரச்னை உள்ள இடத்தில் வைத்து கடித்து கொள்ளவும்,இல்லை என்றால் அருகில் உள்ள பல்லில் வைத்து கடித்து கொள்ளவும்,இந்த சமயத்தில் அதிக  அளவு உமிழ் நீர் சுரக்கும் ,அதை பத்து நிமிடம் கழித்து விழுங்கிவிட வேண்டும்,இதே போல் உறக்கம் வரும் வரை செய்து பின்பு ,அப்படியே உறங்கி விட வேண்டும்,மறுநாள் காலை எழுந்தவுடன் ,துப்பிவிட வேண்டும் என்றும் ,இது வயிற்றில் உள்ள தீமை செய்யும் கிருமிகளையும் அழிக்கும்,இது போல மூன்று நாள் செய்தால் குணமாகிவிடும்  என்று தெளிவாக கூறி சென்றார்.


,இந்த மூலிகை பொடியை நான் வீட்டிற்கு சென்ற போது ,என்னுடைய தாத்தா ,இதனுடைய பெருமையை என்னிடம் காண்பித்து கூறிக்கொண்டு இருந்தார்,நானோ சதுரகிரியில் இல்லாத மூலிகையா என்று மனதுக்குள் நினைத்து அலட்சியமாக விட்டுவிட்டேன்.

சில நாட்களுக்கு பிறகு ஏன் அண்ணனுக்கு சொத்தைப் பல் பிரச்னை இருந்தது ,எந்த மாத்திரை மற்றும் டாக்டர்ரிடம் சென்றாலும் ஒரு நான்கைந்து மணி நேரம் நன்றாக இருக்கும் மறுபடியும் ,வலிவந்து விடும் ,மருத்துவரிடம் சென்றால்
ஏதோ ஆங்கலத்தில் சொல்லி அதிக செலவு பிடிக்கும் என்று கூறினர் .அண்ணனுடைய நண்பர் ஊருக்கு வந்த போது தாத்தா அவரிடம் கொஞ்சம் மருந்தை கொடுத்து அவனிடம் கொடுக்கும் படி கூறினார்,அவனோ வேண்ட வெறுப்பாக ,சொத்தை பல்லில் வைக்க முடியாமல் அருகில் உள்ள பல்லின் மீது வைத்து உறங்கிவிட்டான் ,மறுநாள் 95% வலி,வீக்கம் குறைந்துவிட்டது ,நான்கு நாளில் பூரணமாக குணமடைந்து விட்டான்.

மார்ச் மாதம் ,நாண்பர் ஒருவர் வீட்டிக்கு மதிய உணவு வேளையில் வந்து இருந்தார் ,மீன் குழம்புடன் விருந்து நடைந்து கொண்டு இருந்தது ,தீடிரென்று மீன்னின் முள் ஒன்று நண்பரின் கடவாய் பல் அருகில் உள்ள ஈறு மீது 1.5 cm அளவுக்கு ஏறிவிட்டது (முள்ளை பிறகு அளந்து பார்த்தோம்).பிறகு அவரும் உண்ணவில்லை எங்களையும் உண்ணவிடவில்லை.எங்கள் ஊருக்கு காலை,மதியம்,இரவு என்று ஒரே பஸ் மூன்று முறை மட்டுமே வரும் ,அந்த நேரம் மருத்துவரிடம் செல்ல இயலவில்லை ,எப்படியோ ,லைட் அடித்து முள்ளை மெதுவாக எடுத்தோம்,அளவுக்கு அதிகமான ரத்த போக்கு ,உப்பும் மஞ்சளும் கலந்த நீரில் வாயை கொப்பளிக்க வைத்து பஞ்சினை வைத்து பிடித்து கொள்ள சொன்னோம்,சிறிது நேரம் கழித்து ரத்தக்கசிவு நின்றது ,,ஆனால் வாய் வீங்கிவிட்டது ,அன்று இரவு அவனுக்கு கஞ்சி எங்களுக்கு கத்தரிக்காய் குழம்பு (மீன் குழம்பு சட்டியில் அப்படியே இருக்கிறது.)சாப்பிட்ட உடன் மருத்துவமனை செல்லலாம் என்று முடிவெடுத்தோம்,என் தாத்தாவோ நமக்கிட தான் மருந்து இருக்கே அப்புறம் ஏன் போகணும் என்று கூறி அவனுக்கு கொடுத்தார் ,அவனோ     வீக்கம்,குறைந்தால் சரி என்று சொல்லி வாய்யில் வைத்து  இருந்தான் ,பிறகு அப்படியே ,உறங்கிவிட்டான் ,காலை ஒரு ஆறு மணிக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன் ,ஏன் அம்மா அவனுக்கு மீன் குழம்போடு சாதம் போட்டு கொண்டு இருந்தார் ,

இடையில் என் அம்மாவுக்கு இந்த சொத்தை பல் பிரச்னை
வந்த போது மருந்து இல்லை ,பின் பின்பு ஆங்கில வைத்தியம் பார்த்தபோது தான் சரியானது.காரணம் ,அத முதியவர் யார் என்று என்குக்கு தெரியாது.

கடந்த மாதம் நான் ஊருக்கு சென்ற போது அதே பஸ்சில் என்னோடு ,அவர் வந்தார்,அவரை நான் பார்த்தது இல்லை,
பஸ்சில் இருந்து கீழ் இறங்கியவுடன் ,ஏன் தாத்தா அவரை அடையாளம் கண்டு ,வீ ட்டிற்கு அழைத்து உபசரித்து அவருடைய ,முகவரி ,தொலைபேசி எண் என அனைத்தையும் வாங்கி கொண்டு ,என்னையும் அறிமுகப்படுதினார்,நான் அவரிடம் இது என்ன மூலிகை ,பெயர் என்ன என்று கேட்டதிக்கு சொல்ல மறுத்துவிட்டார் ,

பிறகு நமது அங்காடியில் உள்ள நண்பர்கள் பயன்பெற ஒரு பத்து பக்கெட் அளவு வாங்கி வந்து அவருடைய பெயரிலேயே இலவசமாக கொடுத்தோம் ,நல்ல பலன் கிடைத்தது ,தற்போது குறைந்த அளவு வாங்கி விற்பனை செய்துகொண்டு இருகிறோம்.


மேலும் விவரங்களுக்கு
www.facebook.com/profile.php?id=100009101367650

https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl


----------------------------ஓம் அகஸ்திசய நாம----------------------------------  
                                                    
                                           தொடர்புக்கு 
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/

-----------------------------------------------------------------------------------------------

1 கருத்து: