இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 9 மே, 2021

கருப்பு கவுணி அரிசி

இயற்கை விவசாயம் மூலம் சொந்த தோட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கருப்பு கவுணி அரிசி கிடைக்கும்.

 


கருப்புகவுணிஅரிசியின்பலன்கள்:

 இதில் அதிகளவில் உள்ள நார்ச்சத்து(Fiber) அவசியத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

 1 .கருப்புகவுணிஅரிசியின்Antioxidants பலன்கள்:

கருப்புகவுணிஅரிசியின்Anthocyanine. சக்திவாய்ந்த Antioxidants ஆக செயல்படுகின்றது. மேலும்,  புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், இருதயநோய்களைத்தடுப்பதற்கும், மூளை செயல்பட்டினை மேம்பட உதவுகிறது.


 சிவப்பு அரிசி அல்லது Brown rice அல்லது மற்ற எந்த ஒரு அரிசியிலும் இல்லாத அளவு கருப்புகவுணி அரிசி அந்தோசினனின்Antioxidants – Free Radical Damage பாதிப்பினைதடுக்கிறது. மேலும், இதய பாதிப்பினைதடுக்கிறது.

 2. கருப்புகவுணி புற்று நோய்க்கு எதிரானது:

 3. நீர்கட்டிகள் மற்றும் வீக்கம் இவற்றை குணப்பெற உதவும்.

 4. உடல்பருமன் அல்லது உடல் எடை குறைக்க:

பிரவுன் அரிசி, கருப்பு கவுணி அரிசி நார்ச்சத்து மற்றும் குறைந்த carbohydrate உள்ளதால். உடலின் தேவையற்ற கொழுப்புகளைகுறைகிறது

 5.      கருப்பு கவுணி இதயத்தை பாதுகாக்கிறது:

உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளைகுறைப்பதால். இதயத்தின் ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதைதவிர்க்கிறது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது.

6. கல்லீரல் உள்ள நச்சுத்தன்மை சுத்திகரிக்க உதவுகிறது:

 7. மண-அழுத்தம்:

மண-அழுத்தம் காரணமாக உடலிலும் மூளையும் பாதிப்பு அடைகிறது. கருப்பு கவுணிஅரிசியில் உள்ள ஆன்தோசயனின்ஆக்ஸிடேடிவ்ஸ்ட்ரெஸ்எனப்படும்மனஅழுத்தம் மற்றும் மூளையில் ஏற்படும் அழுத்தம் குறைக்க உதவும்.

 8.  இதயத்திற்கு நன்மை தரும் கருப்பு கவுணி:

கருப்புகவுணிஅரிசியில் உள்ள அந்தோசினனின்ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்புகளைகரைக்க உதவுகிறது. கருப்பு கவுனி அரிசி அன்றாட பயன்படுத்த இதயத்தில் உள்ள சிறு ரத்த குழாய்களில் அடைபட்டு இருக்கும் கொழுப்புகளைகரைக்க உதவும்.

 9. சர்க்கரை குறைபாடு:

ரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிக்க டயாபடீஸ் என்னும் குறைபாடு வரக்காரணம். கருப்பு கவுனி அரிசி உள்ள Antioxidants, நார்சத்து, அந்தோசினனின், போன்றவை சர்க்கரை நோய்யைகாட்டுக்குள்ள வைக்க உதவு கிறது.

 10.குலுட்டன் (Gluten) அரவே அற்ற கருப்பு கவுணி :

கருப்பு கவுணிஅரிசியில் இயற்கையாகவே Gluten எனப்படும் ஓட்டும் தன்மையுள்ள வேதி பொருள் கிடையாது. Gluten – அரிசிகள், சிறுதானியங்கள காணப்படுகிறது. சிலருக்குGluten ஒவ்வாமை ஏற்படும்.

 இதனால் கருப்பு கவுணி  அரிசி தினசரி பயன்படுத்த Gluten-அல்ர்ஜி யிலிருந்து விடு பெறலாம்.

 11. ஆஸ்துமா:

மூச்சு குழாய்களில் உள்ள நீர்க்கோர்வை அல்லது சளியால் ஏற்படும் பாதிப்புகள் குறைக்கிறது. இதனால் ஆஸ்துமா குறைக்கிறது.

 12. Glycemic Index Value =42.3

 

 கருப்பு கவுணி மூலமாக என்ன உணவுகள் தயாரிக்கலாம்.

 இட்லி,தோசை,கஞ்சி,பாயசம்,புட்டு,இடியாப்பம்,பொங்கல்,அல்வா,

பணியாரம்.

 

 தேவைப்படுவோர்அணுகவும்

 

சதுரகிரி இயற்கை அங்காடி

9486072414(Whatsup, telegram)


சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு

 பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....

Telegram:

https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக