இந்த ருத்ராட்சத்தை ஆளும் தெய்வம் அக்கினி ஆளும் கோளாக சூரிய பகவான் உள்ளார். தீயானது எல்லா கெட்டதையும் தன்னில் போட்டாலும் எரிப்பது போலவும் அதேவேளை தான் தூய்மையாக இருப்பது போலவும் இதை அணியும் நபருக்கு கடந்த பிறவி கர்மங்கள் அழிக்கப்பட்டு விடும். வாழ்வில் நடந்த, நடக்க இருக்கும் அனைத்து தவறுகளிலிருந்தும் விலகி துய்மை நிலையிற் பிறவியில்லாப்பெரு நிலை அடைவார்கள்.
எந்த நட்சத்திக்காரர்கள் அணியலாம்?
மிருகசீர்ஷம்,சித்திரை,அவிட்டம்
சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,
https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C...
பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்.
தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரி இயற்கை அங்காடி 9486072414
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக