இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 6 அக்டோபர், 2017

பொடுகு தைலம்

உடல்சூடு, பொடுகு தொல்லை,முடி கொட்டுதல் இவை மூன்றும் 10 நாளிளேயே குணமாக தொடங்கும் 150 நாளில் பரிபூரணமாக குணமாகிவிடும்...பாரம்பரிய யுனானி வைத்தியர் அனுபவ பாடமாக கூறியது.100% பலன் கிடைத்தது..

விளக்கு எண்ணெய்-100 மில்லி, ஆலிவ் விதை சாறு-10 மில்லி  அல்லது எஸ்டா விர்ஜீன் ஆலிவ் ஆயி்ல்-50 மில்லி,தேங்காய் எண்ணெய் -200 மில்லி,நீரடி முத்து விதை சாறு-10 மி்ல்லி,நல்லெண்ணெய்-10 மில்லி



இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் இட்டு சூரிய வெளிச்சத்தில் 11 முதல் மூன்று மணி வரை என 7 நாட்கள் வைத்து எடுக்கவும்.

தினமும் சூரியன் மறைந்த பிறகு தலையில் தேய்த்து மறுநாள் சூரியன் உதித்த பின் குளிக்கவும்....அரப்பு,சீகைகாய் மட்டும் பயன்படுத்தவும்

ஒரு சில நாளிலேயே அதிக உடல் சூடு குறையும் ,பொடுகு தொல்லை அகலும் முடி வழுவாகும்,சூட்டினால் உதிர்ந்த முடி மறுபடியும் முளைக்க துவங்கும்....

ஏழு வருடங்களாக பொடுகு தொல்லையால் பாதிகப்பட்ட உறவினர் ஒருவருக்கு கொடுத்து சோதனை சொய்யப்பட்டது.....

நீங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்......

செய்ய இயலாதவர்கள் அனுகவும் ,செய்து தரப்படும்.

மேலும் கீழ்கண்ட வாழ்வியல் முறைகளை பின்பற்றினால் தலை சூடு,முடி உதிர்வு பொடுகு போன்றவை அணுகாது. முயர்ச்சி செய்யவும்....

சுத்தமான தேங்காய் எண்ணெய் குளித்த பின்பு தலையை நன்றாக காய வைத்த பிறகு,மயிர் கால்களில் படும் படியாக  தேய்க்க வேண்டும், அல்லது குளிக்க ஒரு மணி நேரம் இருக்க  இதேபோல் தேய்த்து ,பிறகு சீகைக்காய் ,அல்லது அரப்பு தேய்த்து குளிக்கவும்...
மேல்கண்ட முறையை தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒரு நாள் செய்து வரவும்.
வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் உடல் முழுவதும் தேய்த்து ஓன்றரை மணி நேரம் வரை சூரிய வெளிச்சம் படும்படி இருந்துவிட்டு பிறகு அரப்பு அல்லது சீகைகாய் பொடி கொண்டு குளிக்கவும்...மழைகாலம்,குளிர்காலம் ,மேக மூட்டம் உள்ள நாள்,காய்ச்சல் இருக்கும் நாள் ஆகிய தினங்களை தவிர்க்கவும்...எண்ணெய் தேய்த்து குளிக்கும் நேரம் சூரியன் உதித்த பின்பு இருந்து சூரியன் மறை 4 மணி நேரத்திற்கு உள்ளாக தேய்த்து வெயிலில் இருந்து பிறகு குளித்துவிட வேண்டும்....

எண்ணெய் குளியல் போது சுடுநீரில் குளிப்பது சிறப்பு,அப்போது பகல் தூக்கம் கூடாது,சோப்பு,ஷாம்பு கூடாது, குளிர்ந்த உணவுகள்,செரிமானத்திற்க்கு கடினமான உணவுகள் கூடாது,அன்று உடலுறவு கூடாது.ஆண்கள்-புதன்,சனி கிழமைகளிளும்,பெண்கள்-வெள்ளி கிழமையும் குளிப்பது நலம்.வாரம் ஒரு முறை குளிப்பது நலம் அல்லது குறைந்த பட்சம் மாதம் ஒரு முறையேனும் எண்ணெய் குளியல் அவசியம்.

மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

1.Sathuragiri Herbal Research Center----- (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)

2.@sathuragiriiyarkaiangadi----- https://www.facebook.com/sathuragiriiyarkaiangadi/
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு

சதுரகிரி அழகேசன்
94860 72414(whatsApp),
96599 68751

Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
,…………….

1 கருத்து: