இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 6 அக்டோபர், 2017

தேன் அத்தி

நாட்டு அத்தி பழத்தை ஒரு வாரம் நிழலில் உளர்த்தி பிறகு ஒரு நாள் வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்து கொள்ளவும்.ஒரு பங்கு அத்திக்கு 3 பங்கு தேன் கலந்து கண்ணாடி பாட்டிலில் 45 முதல் 60 நாட்கள் வைத்தால் தேன் அத்தி தயாராகி விடும்.அல்லது உலர்ந்த அத்தியை பொடி செய்து இதில் ஒரு பங்குக்கு மூன்று பங்கு தேன் கலந்து வைத்து கொண்டு உபயோகப்படுத்தலாம்.

தினமும் இரவு உறங்கும் முன்பு 2 முதல் 3 வரை தேன் அத்தி பழங்களை எடுக்கலாம், அத்தி பழமாக இருந்தால் மூன்று எடுக்கலாம்

பயன்கள்:

இரத்த சோகையை(ஹீமோகுளோபின் குறைவு) உடனடியாக சரி செய்யும் தன்மை கொண்டது, நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும்.

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு உண்டாகும்,கால்சியம் குறைபாடு ,சவ்வு தேய்மானம், எலும்பு தேய்மானம் இவற்றை வராமல் தடுக்கிறது.

தரமான விந்தணுக்களையும்,தாது பலத்தையும் உண்டாக்கும்.

மலசிக்கலை உடனடியாக களையங்கூடியது,மூலநோய்க்கு நல்ல பலன் கிடைக்கும்.

கல்லீரல் மற்றும் மண்ணீரலை வழுப்படுத்தி பலம் தருகிறது. மேலும் மது அருந்தியதால் ஏற்பட்ட பாதிப்புகளை களையும்.

மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

1.Sathuragiri Herbal Research Center----- (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)

2.@sathuragiriiyarkaiangadi----- https://www.facebook.com/sathuragiriiyarkaiangadi/
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு

சதுரகிரி அழகேசன்
94860 72414(whatsApp),
96599 68751

Email:sathuragiriiyarkaiangadi@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக