இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 6 அக்டோபர், 2017

இயற்கை உரம் (மண்)

தேங்காய் மட்டையை பதப்படுத்தி மேலும் மட்க வைத்து இதனோடு காடுகளில் கிடைக்கும் இலை மட்கு,வேப்பம் பிண்ணாக்கு மற்றும் இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை கலந்து சில காலம் மக்க வைத்து பிறகு பிஸ்கட் வடிவில் அச்சிட்டு தயாரிக்கப்பட்டது தான் இயற்கை உரம்(மண்)

இதனை மரம்,செடி,கொடிகளுக்கு உரமாகவோ அல்லது மண்ணாகவோ பயன்படுத்தலாம்.

அனைத்து வகையான விதைகளையும் இதில் வைத்து வளர்க்கலாம்,விதை முளைப்பு விகிதாச்சாரம் மிக மிக அதிகம்.

மாடி தோட்டம் மற்றும் தொட்டிகளில் தாவரங்களை வளர்க்க ஏற்ற மிக சிறந்த மண் ஆகவும்,உரமாகவும் பயன்படுகிறது.

ஆறுமாதங்கள் வரை உரம் தேவை இருக்காது,அதன்பிறகு  ஒரு கைபிடி மக்கிய ஆட்டு சானம் அல்லது மாட்டு சானம்  போட்டால்  போதுமானது அடுத்த ஆறு மாதம் வரை போதுமானது.

ஒருமுறை நீர் விட்டால் 7 முதல் 15 நாட்கள் வரை நீர் தேவை இருப்பது இல்லை.

       பொதுவாக இயற்கை முறையில் விதை வளர்ப்பு, மாடி தோட்டத்திற்கு மிகவும் எளிமையானதும் பாதுகாப்பனதுமாக விளங்குகிறது.....

இந்த இயற்கை மண் (உரத்தில்) சிறப்பான விஷயம் என்னவென்றால் இதில் உள்ள மின் சத்தியை  நடுநிலையாக்கி(நியூட்ரலைஸ்) செய்த பிறகுதான் மக்க வைத்து தயாரிக்கப்படுகிறது, எனவே வளர்ச்சி குறைபாடு, தாவரங்கள் கருகி போகும் நிலை போன்ற குறைபாடுகள் இதில் வராது.

மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

1.Sathuragiri Herbal Research Center----- (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)

2.@sathuragiriiyarkaiangadi----- https://www.facebook.com/sathuragiriiyarkaiangadi/
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு

சதுரகிரி அழகேசன்
94860 72414(whatsApp),
96599 68751

Email:sathuragiriiyarkaiangadi@gmail.com

.......................................................................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக