இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 12 ஜூலை, 2020

காட்டு புற்றுதேன்

காட்டு புற்றுதேன்.

 

காட்டு பகுதியில் தரைப்பகுதியை குடைந்து புற்று கட்டி அதில் கூடுகட்டி தேன் சேகரிக்கும்  புற்று தேனீயில் ஒரு வகை தேனீ சேகரிக்கும். காட்டு புற்றுதேன்.

 

சாதாரண தேனீக்கள், சேகரிக்கும் தேனைவிட,இந்த வகை தேனீக்கள், சேகரிக்கும், தேனுக்கு சுவை அதிகம்.அதே போல மருத்துவ குணமும் அதிக அளவில் இருக்கிறது..

ஆயூர்வேதம்,சித்தமருத்துவத்தில் நேரடி மருந்தகவே இதை அதிகம் பயன்படுத்துவர் (ஆஸ்துமா, பேச்சு கோளாறு,நரம்பு இசிவு).

 

நரம்புகளுக்கு நல்ல பலத்தையும் நோய் எதிப்புசத்தியையும் தர கூடியது....

 

கொம்புத்தேனை விட பலமடங்கு பலன் தரக்கூடிய தேன்,சுவையும் சிறப்பாக உள்ளது.....

 

சிறிய பூக்களில் இருந்து கூட, தேனை சேகரித்து விடும். இதற்கு, மருத்துவ குணம் அதிகம் உள்ளது. இதனால், சித்தமருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள், இந்த தேனை, அதிகம் வாங்குகின்றனர். பலர், மலையடிவாரகிராமங்களில், தேன் சேகரிபவர்களிடம், முன்பணம் கொடுத்து, தேனைவாங்குகின்றனர். 

 

 தேவைப்படுவோர் அனுகவும்

சதுரகிரி அழகேசன்

9486072414

9659968751

 

பொருள்கள் வாங்க சதுரகிரி இயற்கை அங்காடியின்டெலிகிராம் குழு

விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....

 

Telegram link

https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக