வீட்டில் ஆகாச கருடன் கிழங்கை கயிற்றில்
கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக்
கொண்டே, கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால்
வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு இருக்கும் இடத்தில் எந்த விஷ
ஜந்துக்களும் அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும அளவுக்கு, சக்தியுள்ளது இந்த
ஆகாச கருடன் கிழங்கு.
கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை
அணுகாது. இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை
அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும்.(மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி
அழுகிவிடும்).
இந்தக் கிழங்கு நஞ்சு முறிவிற்கும்
உபயோகப்படுத்தப்படுகிறது.
நீர்க்கொழுப்புக்கட்டி கரைய , இந்த கிழங்குடன் மல்லிகை மொட்டு சம அளவு கலந்து அரைத்து , காலையில் பசும் பாலில் கலந்து குடித்து வர , விரைவில் கட்டி கரையும்.
மேலும் விவரங்களுக்கு
www.facebook.com/profile.php?id=100009101367650
https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl
----------------------------------------------------------------------------------------------------------------------------------மேலும் விவரங்களுக்கு
www.facebook.com/profile.php?id=100009101367650
https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl
தொடர்புக்கு
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414,
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி
திரு.கண்ணன் அவர்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக