இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 டிசம்பர், 2013

அணைத்து விதமான தோல் நோய்கள் குணமாகும் தைலம்

வெண் புள்ளி'என்பதுநோயல்ல!' ஒரு குறைபாடு .
தோல் வியாதிக்கான இந்த பதிவு ஒரு மீள் பதிவாகும் ஏனெனில் சொரியாசிஸ்,எக்ஸிமா போன்ற 40 வகையான தோல் வியாதிகளில் பாதிக்கப்பட்ட பல்வேறு மக்கள் இறைவன் அருளால் குணமடைந்துள்ளனர்.
அனைத்திலும் வெண்மையே விரும்பும் மானிட இனம் வெண்புள்ளியும் தலை முடி வெள்ளை ஆகும் போதும் வாழ்க்கைளில் துவண்டு விடுகின்றனர். பொதுவாக வெண்புள்ளி உள்ளவர்கள் வெளியே செல்ல தயங்குகின்றனர். மற்றவர்களிடம் பேசும் போதும் தனக்கு உள்ள குறையை நினைத்துக்கொண்டு மனதளவில் பதிக்கபடுகின்றனர். இந்த நோய் உலக அரங்கில் வெறும் ஒரு சதவீதம் என்றாலும் கூட சரியான சிகிச்சை இல்லாமையால் பாதிப்பு பெரிய அளவில் உணரபடுகிறது.
வெண் புள்ளி' என்பதுநோயல்ல மாறாக அது ஒரு
குறைபாடே. ஆம்! அது நிறமிகளில் உண்டாகும் குறைபாடு, அவ்வனம் இந்த குறைபாட்டை சீர் செய்யும் போது வென்புள்ளியையும் முற்றிலும் மாற்ற முடியும். பொதுவாக வெண்புள்ளி உருவாவதற்க்கு சரியான காரணம் இல்லவிட்டலும், பல்வேறு காரணிகள் வெண்புள்ளி உருவாவதில் பெரும்பங்கு வகிக்கின்றது. நமது உடலின் உள்ள மெலனின் என்ற நிறமிகளே ஒரு மனிதனின் நிறத்தை தீர்மாணிக்கிறது. நமது வெள்ளை அணுக்கள் தவறுதலாக மெலனின் நிறமிகளை வெளி உயிரியாக பாவித்து அவற்றை அழிப்பதினால் நிறமிகளின் சமநிலை பாதிக்கப்பட்டு அதிகப்படியான வெண்மை நிறத்தை தோற்றுவிக்கிறது.
மேலும் சில வேதிபொருட்களையும் இரசாயனம் கலந்த உணவுப்பொருட்களையும் நாம் உட்கொள்ளும் போது அதில் இரசாயன காரணிகள் நிறமிகளை அழித்துவிடுகின்றன. மேலும் வேதிபொருட்களின் பாதிப்புக்கு நமது தோல் உள்ளாகும் போதும் நிறமிகள் பாதிப்படைகின்றன.
இவர்கள் எல்லோருமே செய்த பொதுவான ஒரு விசயம், எல்லா வகை மருத்துவத்தையும் முயற்சித்து பார்த்தது. எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில், யாராவது ஒரு மருத்துவத்தை சொன்னால், உடனே அதற்கு மாறிவிடுவார்கள். அதை சில நாட்கள் தொடர்வார்கள். தொடர்ந்த சில நாட்களில் மிக நன்றாக கேட்கின்றது(?!), நன்றாக இருக்கின்றது என்பார்கள். சில மாதங்கள் கழித்து பார்த்தால் நிலைமை மோசமாகி இருக்கும்.
ஆனால் நவீன மருத்துவத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள தொலை நீக்கிவிட்டு பாதிப்படையாத இடத்தில உள்ள தோலானது மாற்றி வைக்கபடுகிறது. எது ஒரு தற்காலிக முறையே தவிர , நிரந்தர தீர்வு கிடையாது.. எங்கள் அருகில் உள்ள நண்பர் ஒருவருக்கு நீண்ட காலமாக சொரியாசிஸ் இருந்து வருகிறது ,அவரிடம் அண்ணா ,இதற்க்கு எளிய மருத்துவம் இருக்கிறது ,உங்களால முடுந்த அளவு பணம் கொடுங்கள் இல்லை என்றால் வேண்டாம் என்று கூறினோம்.அவரோ பல வைத்தியம் பத்தாச்சு தம்பி ,இனி பண்றமாதிரி எண்ணம் இல்லை என்று ,மிகவும் வெறுத்து போய் கூறினார்கள் ,இதற்க்கு காரணம் ,இந்த நோயை பயன்படுத்தி அணைத்து வகையான மருத்துவர்களும் கொள்ளை அடிக்கின்றனர்.
இது பணதையும் வங்கி கொண்டு அவர்களுடைய நோய்களையும் வாங்கி கொள்வதற்கு சமம்.
நாங்கள் மருந்தின் விலையை அறிவித்து விடுகிறோம்.அவர்களால் முடிந்தால் வாங்கி கொள்ளலாம்,இல்லை என்றால் இலவசமாகவே அளிக்கிறோம்,இது எங்களிடம் சிகிசைக்கு வருபவர்களுக்கு நன்றாக தெரியும்.ஒரு சிலர் நோய் முற்றிலும் குணமான பின்பு ,பிறருக்கு இலவசமாக செய்து கொடுங்கள் என்று பொருள் உதவி செய்கின்றனர்.மேலும் குனமனவர்களின் புகைப்படத்தை போடுங்கள ,அவர்களுடைய தொலைபேசி எண் தாருங்கள் ,நாங்கள் எப்படி நம்புவது என்று கேட்கின்றனர்,அவர்களுக்கு ஒன்று சொல்லி கொள்கிறோம்.
ஏற்கனவே முகுந்த மனவேதனை உடன் தான் அவர்கள் வருகின்றனர் ,மறுபடியும் அவர்களுடைய ,பழைய படங்களை பார்க்க நேர்ந்தால் அவர்களுக்கு ஏற்படும் மனவேதனை பற்றி சிந்தித்து பாருங்கள்
பொதுவாக இதற்கு கை மருந்தாக கறிவேப்பிலையும்,கீழநெல்லியும் மட்டுமே பரிந்துரைக்கபடுகிறது. இது ஓரளவு வெண்புள்ளியை கட்டுக்குள் வைக்கின்றது.
மேலும் தக்காளி,புளி, வெங்காயம், வாழைப்பழம்,ஆப்பிள் பிரெட்,கார்ன் புட்ஸ்,கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு,போர்க்,வெள்ளை சர்க்கரை ,மைதா மற்றும் மைதாவில் செய்த உணவு பொருள்களை சேர்க்க கூடாது
இதற்கு தீர்வாக சிவனார் வேம்பு தைலமும் சிவனார் சூரண பொடியும் இந்த வெண்புள்ளியை சுமார் ஆறு முதல் எட்டு மாதங்களில் முழுவதுமாக விரட்டுகிறது. இந்த தைலத்தை உடலில் பூசிக்கொண்டு சூரிய ஒளியில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் நிற்கும் பொழுது மெலனின் உற்பத்தியை அதிகரிக்க செய்வதன் மூலம் வெண்புள்ளியை குறைகிறது..
மேலே குறிப்பிட தோல் நோய்கள் தவிர மரபியல் குறைபாடு காரணமாக ஏற்படும் தோல் நோயை தவிர அனைத்து வகையான தோல் நோய்களையும் மிகவும் எளிமையான முறையில் அகத்தியரின் ஆசியுடன் குணமாகும்
பல வகையான தோல் நோய்கள் தோல் கான்செர் (Skin Cancer),தோல் அழிநோய்(Lupus),அம்மை(Measles),முகப்பரு(Acne-,Hemangioma of Skin,சளி புண்(Cold Sore),சொரியாஸிஸ்(Psoriasis),ரோஸாசியா(Rosacea),விட்டிலிகோ(Vitiligo),மருக்கள்(Warts),திசுப்படல அழற்சி(Necrotizing Fasciitis),மென்மையான திசு தொற்று(Cutaneous Candidiasis),தோல்தொற்று(Carbuncle),புரையோடுதல்(Cellulitis),குறைந்து போன வியர்வை(Hypohidrosis),கொப்புளங்கள் நிறைந்த தோல் நோய்(Impetigo),தோல் சுருக்கம்(Cutis Laxa), படுக்கை புண் (Decubitus Ulcer),அக்கி என்னும் தோல் நோய்(Erysipelas),டயபர் வெடிப்பு(Diaper Rash),டைஷிட்ரோட்டிக் படை(Dyshidrotic Eczema),கங்க்கர் புண்(Canker Sore),ஹெர்பெஸ் வாய்ப்புண்(Herpes Stomatitis),பூஞ்சை கால்ஆணி தொற்று(Fungal Nail Infection),மீன் செதில் நோய்(Ichthyosis Vulgaris),அழற்சி ஏற்படும் தசையிழிவு(Dermatomyositis),தொற்று(Molluscum Contagiosum),தவறாக வளர்த்த நகங்கள் (Ingrown Nails),கை கால் தோலழற்சி(Acrodermatitis),சருமமெழுகு நீர்க்கட்டி(Sebaceous Cyst),ஊறல்(Seborrheic Keratosis),பைலோனிடால் சைனஸ்(Pilonidal Sinus),வளர்வடு(Keloid),கொப்புள தோல் நோய்(Lichen Planus),ஆக்டினி கெரடோசிஸின்(Actinic Keratosis),Stasis Dermatitis and Leg Ulcers(தோல் மற்றும் கால் புண்),Corns (கால் ஆணி),சிரங்கு(Eczema),வளைய பல நிற தோற்றம்(Tinea Versicolor),குமிழ்ச்சருமமனையம்(Pemphigoid),வாய் புண்கள்(Mouth Ulcers),கொப்புள புண்கள்(Shingles)
மேலும் விவரங்களுக்கு
1.Sathuragiri Iyarkai Angadi (https:// www.facebook.com/profile.php?id=100009101367650)
----------------ஓம் அகஸ்திசாயா நமஹா------------------------------------
தொடர்புக்கு
சதுரகிரி இயற்கை அங்காடி-
அழகேசன் 94860 72414,
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/
-----------------------------------------------------------------------------------------------
நன்றி – திரு. கண்ணன் அவர்கள்,
மற்றும் healthline வலைத்தளம்
----------------------------------------------------------------------------------------------

2 கருத்துகள்:

  1. #Psoriasis, #Vitiligo, #Eskimo, #Funculs, #Ringworm, #Warts, #Fade, #Malignant Tumors, #Varicose Veins, #காளாஞ்சகப்படை, #சொரியாசிஸ், #சோரியாசிஸ், #வெண்புள்ளி, #வெண்குஷ்டம், #தோல்நோய்கள், #Skin Problem

    அனைத்து வகையான தோல் நோய்களும் முற்றிலும் 100% தீர்ந்து வாழ்நாள் முழுக்க “தோல் நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம்” என்னும் நிலையை 120 நாட்களில் அடையலாம். உணவுஅறமும் & மருந்தும் கிடைக்கும்.

    விபரங்களுக்கு கீழ்கண்ட வலைப்பக்கங்களை படியுங்கள்.

    https://skin-disesis.blogspot.com/

    பதிலளிநீக்கு