இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 17 நவம்பர், 2017

கருமஞ்சள்

மஞ்சள் குடும்பத்தை சார்ந்த ரகம்,இதில் மற்ற ரகத்தைவிட அதிகப்படியான “குக்குமின்” என்ற பொருள் உள்ளது, இது புற்றுநோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கிறது.

மேலும் ஐந்து சொட்டு சாறு தினமும் ஓரு கிளாசு நீரில் கலந்து அருந்த நோய் எதிர்ப்பு சத்தி அதிகரிக்கும்.

கருமஞ்சள் பொடியை ஒரு சிட்டிகை எடுத்து விரல் கொண்டு பல் துலக்க பல் ஈறுவீக்கம் ரத்த கசிவு போன்ற பிரச்சனைகள் உடனடியாக நீங்கும்.
ஆறாத புண்களுக்கு கருமஞ்சள் சாறு அல்லது பொடி ஒரு சிறந்த நிவாரனி,உடனடியாக ஆற்ற வைக்கிறது...




ஒரு ஸ்பூன் பொடி அல்லது பசையாக அரைத்து முகத்தில் தடவி காயும் முன்பு கழுவ வேண்டும் இவ்வாறு தொடர்ச்சியாக 28:நாட்கள் செய்ய கருந்திட்டு ,கரும்புள்ளி போன்றவை மறைந்து நல்ல பொழிவும் ,வனப்பும் கிட்டும்.

கால் ஸ்பூன் சாறு எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் அருந்த நுரையீரல் பலப்படுத்தும், ஆஸ்துமா பிரச்சினையை களையும்.

ரூமேட்டிக் மூட்டுவலி(மூட்டுகள் மற்றும் எலும்புகள் இணையும் பகுதியில் உள்ள வீக்கம் ) அகல பச்சை கருமஞ்சலை அரைத்து பற்று போட குணமாக்கும்.
தடைபட்ட மாதவிலக்கு மற்றும் சீரற்ற மாதவிலக்கு,அல்சர்,மூலம் ஆகியவற்றிக்கு வெண்ணையில் அரைத்து காலை மாலை வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் அருந்த நல்ல தீர்வு கிடைக்கிறது......

இவ்வளவு சிறப்புகள. கொண்ட கருமஞ்சள் தற்போது மருந்தாக அதிகமாக உபயோகிப்பது இல்லை,

காரணம்.இந்த மஞ்சளில் காளி மற்றும் கால பைரவர் வசம் செய்வதால் தொழில் வசியம் தன வசியம் ,பண வரவு போன்ற விசயங்களுக்கு உபயோகம் செய்கினர்.ஏழரை சனி வசம் உள்ளவர்கள் இதை வைத்து கொண்டால் தாக்கம் குறையும், நெற்றியில் திலகமிட்டு கொண்டால் காரியம் ஜெயமாகும் என்று ஜோதிடரகள் அதிக அளவில் உபயோகப்படுத்தி வருகின்றனர்..
மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

1.Sathuragiri Angadi-----      https://www.facebook.com/sathuragiriangadi/

2.@sathuragiriiyarkaiangadi----- https://www.facebook.com/sathuragiriiyarkaiangadi/
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு

சதுரகிரி அழகேசன்-94860 72414(whatsApp),
96599 68751

Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
.......................................................................................................

2 கருத்துகள்: