இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 6 அக்டோபர், 2017

விஷநாராயணி மூலிகை செடி,இலைகள் கிடைக்கும்

விஷநாராயணீ இலைகளை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து காலை,இரவு உணவுக்கு ஒரு மணி நேரம் கழித்து எடுக்கலாம்.

அல்லது பூனைமீசை இலை 15 மற்றும் விஷ நாராயணி இலை 15 எடுத்து 250 மில்லி நீரில் கலந்து 150 மில்லி ஆக காய்ச்சி வடிகட்டி காலை,மாலை வெறும் வயிற்றில் அருந்தலாம்.

இவ்வாறு எடுத்துவர உடலில். உள்ள அதிகப்படியான யூரியா,கிரியாட்டினைன் யூரிக்  ஆசிட் அளவு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும்.

சிறுநீரக செயல் திறன் குறைவு மற்றும் சிறுநீர் வெளியேறும் பாதையில் உள்ள தொற்று ,ஆகியவற்றை சரிசெய்யும்,

டயாலிசிஸ் எண்ணிக்கையை குறைக்க உதவுகிறது.

மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

1.Sathuragiri Herbal Research Center----- (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)

2.@sathuragiriiyarkaiangadi----- https://www.facebook.com/sathuragiriiyarkaiangadi/
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு

சதுரகிரி அழகேசன்
94860 72414(whatsApp),
96599 68751

Email:sathuragiriiyarkaiangadi@gmail.com .......................................................................................................

பிரம்மமுனி ஆறுவகை சூரணம்

செய்முறை:சீரகம்,சதகுப்பை,லவங்கபூ,அதிமதுரம்,சிறுநாகப்பூ,கருஞ்சீரகம் தலா ஒரு பங்கு எடுத்து இளம். வறுப்பாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

மேலே உள்ள பொருள்களின் எடைக்கு இரு மடங்கு கொத்தமல்லி விதையை எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

கொத்தமல்லி விதைக்கு இரு மடங்கு பனகற்கண்டு எடுத்து பொடி செய்து கொள்ளவும்.

இப்போது அனைத்து பொருள்களையும் ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.

உபயோகப்படுத்தும் முறை: காலை,மாலை வெறும் வயிற்றில் ஐந்து கிராம் எடுத்து சுடுநீர் கலந்து அருந்தவும்.

பயன்கள்:
அனைத்து வகையான பித்தம் சார்ந்த நோய்களும் குணமாகும்.
வாய் முதல் மலத்துவாரம் வரை உள்ள பிரச்சனைகளை சரி செய்யும்.
உடல்சூடு,மூளை சூடு அகலும்,ஞாபக சத்தி குறைபாட்டை அகற்றி புத்துணர்ச்சியாக வைக்கிறது.
கண்நோய்கள் அகலும்.
சூட்டினால் வரும் இருமல் ,சளி தொந்தரவுகளை களையும்.

இம்மருந்தை உண்டால்,பில்லி,சூனியம்,ஏவல்,இடுமருந்து அனைத்தும் களையும் மேலும் அவற்றின் பாதிப்புகளும் இல்லாமல் போகும் என்று பிரம்ம முனி சித்தர் குறிப்பிடுகிறார்.

மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

1.Sathuragiri Herbal Research Center----- (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)

2.@sathuragiriiyarkaiangadi----- https://www.facebook.com/sathuragiriiyarkaiangadi/
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு

சதுரகிரி அழகேசன்
94860 72414(whatsApp),
96599 68751

Email:sathuragiriiyarkaiangadi@gmail.com

...........,.............................

தேன் அத்தி

நாட்டு அத்தி பழத்தை ஒரு வாரம் நிழலில் உளர்த்தி பிறகு ஒரு நாள் வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்து கொள்ளவும்.ஒரு பங்கு அத்திக்கு 3 பங்கு தேன் கலந்து கண்ணாடி பாட்டிலில் 45 முதல் 60 நாட்கள் வைத்தால் தேன் அத்தி தயாராகி விடும்.அல்லது உலர்ந்த அத்தியை பொடி செய்து இதில் ஒரு பங்குக்கு மூன்று பங்கு தேன் கலந்து வைத்து கொண்டு உபயோகப்படுத்தலாம்.

தினமும் இரவு உறங்கும் முன்பு 2 முதல் 3 வரை தேன் அத்தி பழங்களை எடுக்கலாம், அத்தி பழமாக இருந்தால் மூன்று எடுக்கலாம்

பயன்கள்:

இரத்த சோகையை(ஹீமோகுளோபின் குறைவு) உடனடியாக சரி செய்யும் தன்மை கொண்டது, நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும்.

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு உண்டாகும்,கால்சியம் குறைபாடு ,சவ்வு தேய்மானம், எலும்பு தேய்மானம் இவற்றை வராமல் தடுக்கிறது.

தரமான விந்தணுக்களையும்,தாது பலத்தையும் உண்டாக்கும்.

மலசிக்கலை உடனடியாக களையங்கூடியது,மூலநோய்க்கு நல்ல பலன் கிடைக்கும்.

கல்லீரல் மற்றும் மண்ணீரலை வழுப்படுத்தி பலம் தருகிறது. மேலும் மது அருந்தியதால் ஏற்பட்ட பாதிப்புகளை களையும்.

மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

1.Sathuragiri Herbal Research Center----- (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)

2.@sathuragiriiyarkaiangadi----- https://www.facebook.com/sathuragiriiyarkaiangadi/
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு

சதுரகிரி அழகேசன்
94860 72414(whatsApp),
96599 68751

Email:sathuragiriiyarkaiangadi@gmail.com

இயற்கை உரம் (மண்)

தேங்காய் மட்டையை பதப்படுத்தி மேலும் மட்க வைத்து இதனோடு காடுகளில் கிடைக்கும் இலை மட்கு,வேப்பம் பிண்ணாக்கு மற்றும் இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை கலந்து சில காலம் மக்க வைத்து பிறகு பிஸ்கட் வடிவில் அச்சிட்டு தயாரிக்கப்பட்டது தான் இயற்கை உரம்(மண்)

இதனை மரம்,செடி,கொடிகளுக்கு உரமாகவோ அல்லது மண்ணாகவோ பயன்படுத்தலாம்.

அனைத்து வகையான விதைகளையும் இதில் வைத்து வளர்க்கலாம்,விதை முளைப்பு விகிதாச்சாரம் மிக மிக அதிகம்.

மாடி தோட்டம் மற்றும் தொட்டிகளில் தாவரங்களை வளர்க்க ஏற்ற மிக சிறந்த மண் ஆகவும்,உரமாகவும் பயன்படுகிறது.

ஆறுமாதங்கள் வரை உரம் தேவை இருக்காது,அதன்பிறகு  ஒரு கைபிடி மக்கிய ஆட்டு சானம் அல்லது மாட்டு சானம்  போட்டால்  போதுமானது அடுத்த ஆறு மாதம் வரை போதுமானது.

ஒருமுறை நீர் விட்டால் 7 முதல் 15 நாட்கள் வரை நீர் தேவை இருப்பது இல்லை.

       பொதுவாக இயற்கை முறையில் விதை வளர்ப்பு, மாடி தோட்டத்திற்கு மிகவும் எளிமையானதும் பாதுகாப்பனதுமாக விளங்குகிறது.....

இந்த இயற்கை மண் (உரத்தில்) சிறப்பான விஷயம் என்னவென்றால் இதில் உள்ள மின் சத்தியை  நடுநிலையாக்கி(நியூட்ரலைஸ்) செய்த பிறகுதான் மக்க வைத்து தயாரிக்கப்படுகிறது, எனவே வளர்ச்சி குறைபாடு, தாவரங்கள் கருகி போகும் நிலை போன்ற குறைபாடுகள் இதில் வராது.

மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

1.Sathuragiri Herbal Research Center----- (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)

2.@sathuragiriiyarkaiangadi----- https://www.facebook.com/sathuragiriiyarkaiangadi/
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு

சதுரகிரி அழகேசன்
94860 72414(whatsApp),
96599 68751

Email:sathuragiriiyarkaiangadi@gmail.com

.......................................................................................................