
நெல்லிக்காய்,கடுக்காய்,தான்றிக்காய்,சுக்கு,மிளகு
திப்பிலி,மஞ்சள்,வேப்பம் விதை,போன்ற மூலிகைகள் கலந்து செய்யப்பட்டது தான் இந்த
போகர் காயகல்பம் ,இது பஞ்சகல்பம் என்னும் அறிய மருந்தில் சில மாறுதல்கள் செய்து
தயார் செய்யப்பட்டது.


குறிப்பாக எந்த பக்கவிளைவும் இதனால் இல்லை
என்று அறிந்த பின்பு ,கண்பார்வை பதிப்பு உள்ள நபர்கள்,தலையில் நீர் கோர்ப்பு
உள்ளவர்கள் ,தலைவலி என்று வந்த அனைத்து நபர்களுக்கும் முதலில் இந்த கலவையை சொல்லி
செய்து உபயோகிக்கக் சொன்னோம் ,அனைவருக்கும் ஆச்சரியப்படும் அளவில் தீர்வு
கிடைத்துள்ளது.
இந்த மூலிகை கலவையை பாலில் கலந்து தலைக்கு
மற்றும் நெற்றியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து சீகைக்காய் போட்டு
குளித்தால்,தலையில் உள்ள தூர் நீர் அகலும்,நரை கருக்கும்,தலைவலி அகலும் ,கண் ஒளி
பெருகும் என்பது அகத்தியர் வாக்கு ,போகர் மற்றும் வள்ளலார் அவர்களும் சில சில
மாறுதல்களோடு மூலிகை குறிப்பை கொடுத்து இதே பலன் கிடைக்கும் என்று பாடி உள்ளனர்.
1.Sathuragiri Herbal
Research Center (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)
-------------------ஓம் அகஸ்திசாயா
நமஹா-----------------------தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
.......................................................................................................
நன்றி :திரு கண்ணன் அவர்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக