இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

குடம்புளி (அல்லது கொக்கம் புளி )

சமையலில் இப்போது நாம் பயன் படுத்தும் புளி,ஆப்ரிக்க சூடான் நாட்டில இருந்து சுட்ட புளி.குடம்புளி (அல்லது கொக்கம் புளி )எனும் Garcinea campogea, தான் நம்ம ஊர் பழைய புளி என்று வாதிடுவோர் தாவரஉலகில் உண்டு.
இந்த கொடம்புளி உடல் எடையை குறைக்க தன்னுள்ளே ஹைட்ராக்ஸி   சிட்ரெட் என்னும் பொருளை கொண்டுள்ளது.விஷயம் தெரிந்த ஹெயின்ஸ் முதலான பன்னாட்டு கம்பெனிகள் இந்த கோடம்புளியை நாம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கப்பலேற்றி கொண்டு இருக்கிறார்கள்.


நன்மைகள்:
1.குடம்புளி சமையலில் பொதுவாகச் சுவை கூட்டவும் செரிமானத்திற்கும் பயன்படுகிறது.
2.பழத்தோலில்னின்று தயாரிக்கப்படும் ஒருவித சாறு வாதம் மற்றும் உபாதைகளுக்கு சிறந்த மருந்து.ஹோமியோபதி மருத்துவத்தில் இதில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து வயிற்று போக்கிற்கு சிறந்த மருந்தாகும்
3.இதில் அடங்கி உள்ள ஹைட்ராஸி சிட்ரிக் அமிலம் இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் தன்மை படைத்தது.
4.ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கவும் உகந்தது.
இயற்கை முறையில் விளைந்த முதல் தரமான நல்ல முறையில் சுத்தமான குடம்புளி நமது அங்காடியில் விற்பனைக்கு உள்ளது.
தற்போது உபயோகப்படுத்தும் புளிக்கு பதிலாக உபயோகப்படுத்தலாம். 


மேலும் விவரங்களுக்கு
www.facebook.com/profile.php?id=100009101367650


https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl
..................................................................................................................................................................  தொடர்புக்கு 
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/
...................................................................................................................................................................
நன்றி 
திரு.கண்ணன் அவர்கள் ,
...................................................................................................................................................................

3 கருத்துகள்: