மீன் அமினோ அமிலம் செய்முறை:
சம அளவு கரும்பு
சர்க்கரை ,சம அளவு மீன் அல்லது மீன் கழிவு எடுத்து நன்றாக கலந்து காற்று புகாத பிளாஸ்டிக்
ட்ரம்மில் வைக்க வேண்டும்.
40 நாட்கள் கழித்து
வடிகட்டி எடுத்து , காற்று புகாத பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்து 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
பயிர்களுக்கு பூச்சி
விரட்டியாகவும்,வளர்ச்சி ஊக்கியாகவும்,உரமாகவும் பயன்படுத்தலாம்.
தேவைப்படுவோர்
அணுகவும்
சதுரகிரி இயற்கை
அங்காடி
9486072414
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக