இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 28 ஜனவரி, 2017

விளாம்பழ ஜாம்


தானாக விழுந்த விளம்பழதின் ஓட்டை நீங்கி உள்ளே உள்ள பழ சுளை ஒரு கிலோ அளவுவுக்கு ஒரு கிலோ நாட்டு சர்க்கரை ,100 கிராம் இந்துப்பு ,50 கிராம் வர மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள்,எலுமிச்சை பழசாறு 5 ஸ்பூன்,இஞ்சி சாறு 5 ஸ்பூன் எடுத்து ,நன்றாக பிசைந்து வைத்து கொள்ளவும்,அல்சர் மற்றும் மூலம் உள்ளவர்கள் மட்டும் வர மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள் இவற்றை தவிர்க்கவும்.

தினமும் காலையில் மூன்று ஸ்பூன் மாலை மூன்று ஸ்பூன் அளவு எடுத்து உண்ணலாம் ,அல்லது விருப்பப்படுபோது ஒரு ஸ்பூன் அளவு உண்ணலாம்.

இவ்வாறு செய்ய இயலாதவர்கள் தினமும் காலை மாலை இருவேளைகளில் ஒரு பழம் என்ற கணக்கில் உண்ணலாம்.

இவ்வாறு உண்ணும் பழத்தின் பலன்கள் அளப்பரியது சோதித்து பார்த்ததில் கிடைத்த பழங்கள் உங்களுக்கு தருகிறோம்,

நாவில் ருசி அறிய நிலை,அதிகபடியான உமிழ்நீர் சுரத்தல் ,தொண்டை புண் நா வரட்சி,வாய் கசப்பு ஆகியவற்றை நீக்கும்,தலை சுத்தல் நீக்கும்.மலசிக்கலை நீக்கும், வாயுத்தொல்லையை அகற்றும்.

உடளுக்கு  குளிர்ச்சி தருகிறது,மூல நோயை ,கட்டுப்படுத்தும் ,வராமல் தடுக்கும்,வயிறு புண்ணை ஆற்றும்,அஜீரண கோளாறுகளை சரியாக்கி ,நன்றாக பசி எடுக்க வைக்கும்,

40 வயதை கடந்தவர்களுக்கு எலும்பு மற்றும் பல் இவற்றை உறுதியாக வைக்கிறது,மேலும் அவர்களுக்கு வரும் மறதி ,மன கலக்கம், இவற்றை களைய செய்து உடலுக்கு சக்தி அளித்து புத்துணர்வாக வைக்கிறது,

பித்தத்தை தணிப்பதில் மிகசிறப்பாக வேலைசெய்கிறது ,

மேலும் இதன் பொது பலன்கள் உங்களுக்காக

கண் பார்வை சக்தியை அதிகரிக்கும்.
வாதம்,பித்தம்,குட்டம்,இளநரை,தொண்டை புண்,
கல்லீரல் மற்றும் இதயத்தை பலப்படுத்தும்,
இரத்ததில் உள்ள கிருமிகளை அழிக்கும் ,மேலும் ரத்தத்தை சுத்தமாக்கும்,புது இரத்தத்தை உற்பத்தி செய்ய வைக்கும், இரத்த சோகையை நீக்கும். இரத்த அழுத்தத்தை இயல்பாக வைக்கும்.

மேலும் விவரங்களுக்கு

1.Sathuragiri Herbal Research Center (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)

2.SathuragiriIyarkaiAngadi (https:// www.facebook.com/profile.php?id=100009101367650)

-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
.......................................................................................................
நன்றி :திரு கண்ணன் அவர்கள்
......................................................................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக