இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 டிசம்பர், 2016

இரத்த சுத்தி கசாயம்

வெண்தாமரை,மருதம்பட்டை,செம்பருத்தி,எலுமிச்சை,இஞ்சி,பூண்டு இவற்றின் சாறு ஒவ்வோன்றிலும் 100 மில்லி எடுத்து இதனோடு திரிபலா கசாயம் 50 மில்லி மற்றும் திரிகடுகு கசாயம் 50 மில்லி,ஆப்பிள் வினிகர் 100 மில்லி என்று எடுத்து நன்றாக கலந்து பாத்திரத்தில் கலந்து மிதமான சூட்டில் 20 நிமிடம் கொதிக்க வைத்து பின்பு கிடைத்துள்ள கசாயத்தின் அளவில் இரு மடங்கு தேன் கலந்து வைத்து கொள்ளவும்..



காலை மாலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பு 20 மில்லி எடுத்து அருந்தவும் ,இல்லை எனில் இதனுடன் 50 மில்லி நீர் கலந்து அருந்தவும்...
தவிக்க வேண்டியவை;மது,புகையிலை,புகை,அசைவம்,முட்டை,ஊறுகாய்,வெள்ளை சர்க்கரை,மைதா உணவுகள்,துரித உணவுகள் ,எண்ணெயில் பொறித்த உணவுகள்.
பலன்கள்:இதயம் மற்றும் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும்,உடல் எடையை குறைக்கும்,அல்சர் ,வாயு தொந்தரவு,செரிமான பிரச்னை,கல்லிரல் தொந்தரவு போன்ற கோளாறுகளை சரி செய்யும்.
கால அளவு:90 நாட்கள்
மேலும் விவரங்களுக்கு-
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக