சம அளவு கல்தாமரை
இலை,மற்றும் சம அளவு எலுமிச்சை பழ சாறு இரண்டையும் அரைத்து வைக்கவும், 40 கிராம் செப்பு
அல்லது இரும்பு எடுத்து அதை உருக்கி கழிவுகள் நீக்கி ,அரைத்த விழுதில் கவசம் இட்டு
மண் அகலில் இட்டு சீலை மண் கட்டி, 11 வரட்டி கொண்டு புடம் இட வேண்டும்.இதே போல் 5 முறை
செய்ய வேண்டும்.அல்லது அரைத்த விழுதில் செப்பை தினமும் காலை கவசமிட வேண்டும்,இதே போல்
21 நாட்கள் செய்ய வேண்டும்.பிறகு கிடைக்கும் உலோகத்தில் கம்பி ஆக நீட்டி வலது கையில்
கட்ட வேண்டும்.
தைராய்டு நிலை
ஒரு மாதத்தில் இயல்பாகும்.உள்மருத்தாக சீரக சூரணம் சாப்பிட வேண்டும். தைராய்டு நிலை
உயர்வு மற்றும் தாழ்வு நிலை மாறி தைராய்டு சுரபி இயல்பாக நிலையில் ஹார்மோன்களை சுரக்க,
சம அளவு கல்தாமரை
இலை,மற்றும் சம அளவு எலுமிச்சை பழ சாறு இரண்டையும் அரைத்து வைக்கவும், 40 கிராம் செப்பு
அல்லது இரும்பு எடுத்து அதை உருக்கி கழிவுகள் நீக்கி ,அரைத்த விழுதில் கவசம் இட்டு
மண் அகலில் இட்டு சீலை மண் கட்டி, 11 வரட்டி கொண்டு புடம் இட வேண்டும்.இதே போல் 5 முறை
செய்ய வேண்டும்.அல்லது அரைத்த விழுதில் செப்பை தினமும் காலை கவசமிட வேண்டும்,இதே போல்
21 நாட்கள் செய்ய வேண்டும்.பிறகு கிடைக்கும் உலோகத்தில் கம்பி ஆக நீட்டி வலது கையில்
கட்ட வேண்டும்.
தைராய்டு நிலை
ஒரு மாதத்தில் இயல்பாகும்.உள்மருத்தாக சீரக சூரணம் சாப்பிட வேண்டும்.பிறகு படிப்படியாக குணம்கிடைக்கும்
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு
தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414(whatsApp),
96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
........................................................................................

தைராய்டு இருந்தால் என்ன சாப்பிட கூடாது
பதிலளிநீக்கு