இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 30 ஏப்ரல், 2015

கைகுத்தல் ஊட்டசத்து மாவு.-100% இயற்கையானது,100% கையால் செய்யப்படுகிறது

நமது பாரம்பரிய சிறுதானியங்களாகிய வரகு,சாமை,திணை,குதிரைவாலி,கம்பு,சோளம்,கேழ்வரகு மற்றும் மலைநெல்லி ஆகியவற்றை கொண்டு “கைகுத்தல் முறையில்” தயாரிக்கபடுவது நமது கைகுத்தல் ஊட்டசத்து மாவு.

கைகுத்தல் முறை:நமது கைகுத்தல் முறையில் மரத்தினால் ஆன உலக்கையை பயன்படுத்தி கல் உரலில் ஒரு நாளைக்கு 5 கிலோ வரைக்கும் மட்டுமே கையால் குத்தி எடுக்கப்பட்டது.இயந்திரங்களில் மூலமாக அரைக்காமல் கைகுத்தல் முறையில் தயாரிக்கப்படுவதால் இதில் உள்ள சத்துகள் முழுமையாக நமக்கு கிடைகிறது.மேலும் ருசியும் அபாரமாக இருக்கும்.
             கைக்குத்தல் தானியங்களின் மருத்துவப் பயன்கள்:

* எளிதில் சீரணமடையும்
*
மலச்சிக்கலைப் போக்கும்
*
சிறுநீரை நன்கு பிரிக்கும்
*
இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
*
பித்த அதிகரிப்பை குறைக்கும்
*
நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது
*
உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும்.
*
சருமத்தைப் பாதுகாக்கும்.
*
வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும்.

இந்த தயாரிக்கும் முறையில் முழுவதும் இயற்கையான முறையில் விளைந்த தானியங்கள் மற்றும் மலை நெல்லி ஆகியவை சரியான விகிதத்தில் கலந்து செய்யப்படுகிறது,எந்தவிதமான செயற்கை வண்ணமோ ,பொருள் கெடாமல் இருக்க எந்த ரசயனமோ சேர்க்கப்படவில்லை.
இந்த கைகுத்தல் ஊட்டசத்து மாவினை கஞ்சி,களி உருண்டை,தோசை,அடை ,இட்லி என்று நமக்கு விருப்பமான முறையில் செய்து உண்ணலாம். 
 கடந்த ஒன்றரை வருடங்களாக பலதரப்பட்ட மக்களுக்கும் ,நோயாளிகளுக்கும் கொடுத்து அவர்களிடம் இந்த சத்து மாவின் பலன்களை கேட்டோம்,இதில் முக்கியமான சிலவற்றை தருகிறோம்.
ஆண்மை குறைவை போக்கி விந்து உற்பத்தியை அதிகரிக்கிறது,மாதவிடாய் மற்றும் கர்ப்ப பை சமந்தமான பிரசனைகளை கட்டுபடுத்துகிறது,எலும்புகளுக்கு இடையில் உள்ள தசைநார்களை வலுப்படுத்தும்,
உடல் எடையை எந்தவித பக்க விளைவுகள் இல்லாமல் குறைக்கும் ,வயறு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும்,உடல் உஷ்ணத்தை சமநிலை செய்யும்,
குடலில் ஏற்படும் புண்களை வேகமாக குணப்படுத்தும்,ரத்த சோகையை போக்கும்,
சர்க்கரைநோய் ,புற்றுநோய்,அல்சர் போன்ற நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு சிறந்த உணவாக செயல்படுகிறது.நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்கிறது.


            கைகுத்தல் ஊட்டசத்து மாவில் உள்ள சத்துக்கள் தோரயமாக
1.சக்தி-342.01 K.CAL/100G,
2.கர்போஹைட்ரேட்-72.03 G/100G,
3.புரதம்-9.13%,
4.கொழுப்புசத்து-1.93%,
5.நார்சத்து-0.60%,
6.இரும்புசத்து-25.8 MG/KG,
7.சுண்ணாம்புசத்து-569 MM/KG,
8.மக்னீசியம்-32.5 MG/KG,
9.பாஸ்பரஸ்-235 MG/100G,
10.E.COLI(நச்சுகிருமிகள்)-ABSENT/25G,
11.S.AURCUS(நச்சுகிருமிகள்)-ABSENT/25G,
12.SALMONELLA SPP (நச்சுகிருமிகள்)-ABSENT/25G

சிறுதனியாங்களில் அடங்கி உள்ள மிகவும் முக்கியமான சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள்
ராகி -பிற தானியங்களை விட 10 மடங்கு கல்சியம் அதிகம்.
கம்பு இரும்புச்சத்து மற்றும் புரதம்.
சோளம் புரதம் மற்றும் விட்டமின் B.
வரகு நார்சத்து மற்றும் தாது உப்புகள்.
தினை – பொஸ்பரஸ் மற்றும் புரதம்.
சாமை இரும்புச்சத்து விட்டமின் B.
குதிரைவாலி நார்சத்து மற்றும் இரும்புச்சத்து.
கோதுமை – பொஸ்பரஸ் மற்றும் புரதம்.
அரிசி –  காபோவைதரேற்று மற்றும் விட்டமின் B.
மேலும் விவரங்களுக்கு
1.Sathuragiri Iyarkai Angadi (https:// 
www.facebook.com/profile.php?id=100009101367650)
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா----------------------------------
தொடர்புக்கு
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414,
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/

-----------------------------------------------------------------------------------------------
நன்றி:திரு.கண்ணன் அவர்கள் 
---------------------------------------------------------------------------------------------

1 கருத்து:

  1. இந்த கைகுத்தல் ஊட்ட சத்து மாவு தங்களிடம் உள்ளதா? அப்படியென்றால் கிலோ என்ன விலை ஆகும்? பணம் நெட் பாங்கிங் முறையில் அனும்ப இயலுமா? தயவு செய்து பதிலளிக்கவும்.
    நன்றி,
    கோபாலகிருஷ்ணன்.

    பதிலளிநீக்கு