இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 மார்ச், 2015

கயகல்ப்ப தேன்நெல்லி


இயற்கையான முறையில் விளைவிக்கப்பட நெல்லிகாயை கொண்டு பாலும் சுத்தமான பனை கருப்பட்டி மற்றும் உயர்தர மலைத்தேன் கொண்டு கயகல்ப்ப செய்முறையில் தயாரானது தான் கயகல்ப்ப தேன்நெல்லி.

நாம் காயசித்தி பயிற்சி வழங்கும் குரு கேட்டு கொண்டதற்கு ஏற்ப பயிற்சி பெறும் மாணவர்களுக்காக மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்டது தான் நமது கயகல்ப்ப தேன்நெல்லி     

இதுவரை இயற்கை முறையில் விளைவிக்கப்படாத நெல்லிகாய் கொண்டு ,வெள்ளை சர்க்கரை அல்லது வெல்லம் மற்றும் நீர் ,சர்க்கரை பாகு கலந்த தேன் கொண்டு செய்த தேன்நெல்லி என்று கூறிய பொருளை இதுவரையில் நீங்கள் சாப்பிட்டு இருந்தாலும் சரி ,இனி சாப்பிட போவதாக இருந்தாலும் சரி ஒருமுறை இங்கு கொடுக்கப்பட புகைப்படத்தை பார்த்துவிட்டு செல்லுங்கள்

 ,அவர்களிடம் கேள்வி கேளுங்கள் எப்படி தயாரிக்கின்றனர் என்று ,மெல்லும் தரமான சுத்தமான இயற்கை முறையில் விளைந்த நெல்லிகாயா என்று கேளுங்கள் ,அதை சுவைத்து பார்த்தாலே உங்களுக்கு தெரியும் ,என்ன மூலப்பொருள்கள்.நல்ல உணவு பொருள்களை வாங்குவது உங்களது உரிமை அதை தருவது எங்களை போன்ற அங்காடி வைத்து இருபவர்களின் கடமை

நமது கயகல்ப்ப தேன்நெல்லி  பயன்கள்;

தேன் நெல்லியை சாப்பிட்டு வர மேனி பொன்நிறமாகும்(வளமான தலைமுடி; துல்லியமான பார்வை; வழவழப்பான சருமம், கல்போன்ற இறுகிய தசைநார்கள்; படபடப்பற்ற இதயம்; சுறுசுறுப்பான மூளை; சளியற்ற நுரையீரல்; விறுவிறுப்பான நடை கல்லையும் கரைக்கும் கல்லீரல்; வலியற்ற மூட்டுக்கள்; அயராது உழைக்கும் கரங்கள்),  கண்பார்வை கூடும்.

கீல்வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாகும்.
பசியின்மையை விலக்கி, பசியை உணரவைக்கும். மலச்சிக்கல், மாதவிடாய் மற்றும், மூலநோய் ஆகியவை சரியாகும், பெண்களின் கர்ப்பப்பை கோளாறு,நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகும். 
ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளது.
வாத-பித்த-கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் போக்கக்கூடிய சக்தி நெல்லிக்காயில் இருப்பதால், இது மிகவும் சிறந்தது
மாணவர்களுக்கு நெல்லிக்காய் மிகவும் முக்கியமானது. அவர்கள் ஞாபக சக்தியை அதிகரித்துக் கண் பார்வையையும் நன்றாகத் தெளிவாக்குகிறது. சரீரத்தை நெல்லிக்காய் ஆரோக்கியமுள்ளதாக்குவதுடன் புத்திக்கூர்மையையும் ஏற்படுத்துகிறது.
இந்திய பெண்கள் அனைவருக்கும் ஹீமோகுளோபின் 10 மி.கி.,க்கும் குறைவு. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஒரே மாதத்தில் 3-4 மி.கி., வரை கூடுவது உண்மை!
.
இறுதியாக ஒரு முக்கியமான செய்தி,நெல்லிகாயை வேகவைத்தலோ ,கயவைத்தலோ அல்லது கொதிக்க வைத்தாலோ இல்லை வேறு என்ன செய்தலோ அதில் இருக்கும் வைட்டமின் C சத்து அழிவதில்லை ,எனவே நெல்லிக்காயை ,பச்சையாகவோ ,காய வைத்தோ ,சூப்பாகவோ ,தேனில் ஊறவைத்தோ எந்த முறையில்லாவது உண்டுவர சகல விதமான நன்மைகளும் கிடைக்கும்.




----------------------------ஓம் அகஸ்திசய நாம---------------------------------- 
மேலும் விவரங்களுக்கு மற்றும் தொடர்புக்கு
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414,

Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/

-----------------------------------------------------------------------------------------------

நன்றி:மரவளம் வலைத்தளம்(நெல்லி மரம் புகைப்படம்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக