இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 மே, 2018

தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை--- புத்தகம்

தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை
 என்ற புத்தகம் விற்பனைக்கு நமது அங்காடியில் உள்ளது
புத்தகம் பற்றி சிறுகுறிப்பு:தன்னை நம்பி கரம் பிடித்த மனைவியை போகப்பொருளாக பயன்படுத்தாமல்,உணர்வுகளும்,உணர்ச்சிகளும் கொண்ட உயிரினமாக மதித்து நடத்தி,தாம்பத்ய இன்பங்கள் அனைத்தையும் தவறாமல் வழங்கி மனைவியின் மனநலம் காத்து இல்லற வாழ்வை இன்புற வாழ்ந்திட விரும்பும் ஆண்களுக்கான ஓர் அற்புத புதையல்தான் இந்த புத்தகம்,ஆசிரியர்:போதி பிரவேஷ்.

இந்த புத்தகத்தை யார் மட்டும் படிக்க வேண்டும்?
திருமணம் ஆன ஆண்,பெண் இருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும், மேலும் திருமணத்திற்க்கு தயாராகும் இருவரும் உறுதியாக படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது.

இந்த புத்தகத்தில் என்ன அப்படி உள்ளது?
1.தணிக்கப்படாத காமத்தால் ஏற்படும் காழ்ப்புணர்ச்சி குடும்பத்தை எவ்வாறு தோல்வியடைய செய்கிறது.
2.சுய இன்பமும்,விளைவுகளும்
3.ஐம்புலனும், பாலின்பமும் இவற்றுக்கு உள்ள தொடர்பு
4.பால்மண்டலத்தை வலுப்படுத்தும் பயிர்ச்சிகள்
5.விந்தை வெளியேற்றாமல் இன்பத்தை நிகழ்த்தும் பயிற்சி
6.நேரத்தை நீடிப்பதற்கான பயிர்ச்சி
7.தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது?
8.தந்த்ரா வழங்கும் பேரின்பங்கள்
9.பெண்ணின் பாலுறுப்பு பற்றிய அறிவியல் பூர்வமான விளக்கம்
10.ஆணின் பாலுறுப்பு பற்றிய அறிவியல் பூர்வமான விளக்கம்.


மேற்கோள் குறிப்புகள் எடுத்தாளப்பட்ட நூல்கள்:
காமசூத்ரா,அனங்க ரங்கா,மானச லோசா,ரதி ரகசியங்கள்,ரதி மஞ்சரி,ரதி ரத்ன மாலிகா,ரதி லோலினி ,ரச மஞ்சரி,மணக்கும் தோட்டம்,காந்தர்வ சிந்தாமணி,அபிலாச தீர்த்த சிந்தாமணி,சிருங்கார ரசம்,திருக்குறளின் மூன்றாம் பால்,சங்கத் தமிழின் அக இலக்கியங்கள் மற்றும் நவீன கால தந்த்ரா ஞானிகளின் நூல்கள் என ஐய்பதுக்கும் மேற்பட்ட நூல்களின்  சாறுதான் இந்த புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

1.Sathuragiri Angadi-----      https://www.facebook.com/sathuragiriangadi/

2.@sathuragiriiyarkaiangadi----- https://www.facebook.com/sathuragiriiyarkaiangadi/
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு

சதுரகிரி அழகேசன்-94860 72414(whatsApp),
96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
.......................................................................................................