இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 10 செப்டம்பர், 2015

மூலிகை பல்பொடி

       பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி பல்சொத்தை, பற்கூச்சம், ஈறுவலி, ஈறுவீக்கம் ஆகியவை வராமல் தடுத்து பற்களைப் பாதுகாத்து பளிச்சென்ற வெண்மை நிறத்தைக் கொடுப்பது இந்த அற்புத மூலிகை கலவை ஆகும்.
         மேலும் பல் துலக்க முக வசீகரம் பெறும். ஒருமுறை உபயோகித்தாலே ஈறுகலில் ரத்தம் வருவது குறைந்து நின்று விடும்,மஞ்சள் கரை போன்ற அனைத்தும் போக்கிவிடும்,வாய் நாற்றம் போக்கும் ,அதிகப்படியான ஈறு வளர்ச்சியைகுணமாக்கும்.                                                                         நன்றாக நுரை வரும் ,எளிமையாக இருக்கும் பல்பொடி உபயோகிப்பதினால் வாய் எரிச்சல் இருக்காது.
இந்த மூலிகை பல்பொடியில் கலந்துள்ள மூலிகைகள்:         
நாயுருவி 
கடுக்காய்
கருவேலம்பட்டை
ஆலம்விழுது
கிராம்பு
காய்ச்சுக்கட்டி மற்றும் சதுரகிரி மலைப்பகுதியில் மட்டும் விளையக்கூடிய  18 வகையான மூலிகைகள் கலந்து செய்யப்பட்ட பல்பொடி

மேலும் விவரங்களுக்கு

1.Sathuragiri Herbal Research Center (
https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)
2.Sathuragiri Iyarkai Angadi (https:// www.facebook.com/profile.php?id=100009101367650)

-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா----------------------------------
தொடர்புக்கு
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414,96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
.....................................................................................................................................................................................
நன்றி :திரு கண்ணன் அவர்கள்
....................................................................................................................................................................